இறையின் மகிமையையும், இயற்கையின் மகிமையும் உணர்ந்த ஒரு மதம் நிச்சயம் பொக்கிசம். அதை இந்து மதம் உணர்ந்திருக்கிறது.
அதனோடு இணைந்து நாமும் உணரவே இந்த வலைப்பூ.
நண்பர்கள் மற்றும் உங்களின் வழிகாட்டுதலுடன், இது நிச்சயம் நடக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
லேபிள்கள்: ஆன்மீகம், இந்து மதம், தாய் மதம், ஜெகதீஸ்வரன்